செய்திகள்

வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் நடிகை ஸ்ரீ திவ்யா..!(Actress Sri Divya is back in Tamil after years)

குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்து வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு தற்போது விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ரெய்டு’ எனும் புதிய படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Actress Sri Divya

Similar Posts