செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியாகவுள்ளது(actress Sridevi biography will be published as a book by the end of this year)

actress Sridevi

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியாகவுள்ளது என‌ நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இப்புத்தகத்தை எழுத்தாளர் திராஜ் குமார் எழுதவுள்ளார்.

actress Sridevi

Similar Posts