குளிக்கும்போது அதை செய்ய மாட்டேன் என ஓப்பனாக நடிகை ஸ்ரித்திகா..!(Actress Srithika openly says that she will not do it while taking a bath)
முக அழகு மாறாமல் இன்னும் இளமையாகவே இருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. சமீபத்தில் இவருடைய அழகின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய போது, நானும் மற்றவர்களைப் போலத்தான் இருக்கிறேன்.
நான் அழகானவள் என்று எந்த ஒரு நினைப்பு எனக்குள் இருந்ததில்லை.
நான் செயற்கையான பவுடர்கள் முக அழகை கூட்டி காட்டக்கூடிய கிரீம்கள் என நான் எதையும் பயன்படுத்துவது கிடையாது. செயற்கையான வேதிப்பொருட்கள் அந்த மேக்கப் ரிமூவர்களை நான் பயன்படுத்துவது கிடையாது.
முக்கியமாக குளிக்கும் போது நான் அந்த தவறை செய்யவே மாட்டேன் அது என்னவென்றால் நான் சோப்பு ஷாம்பூ பயன்படுத்துவது கிடையாது.
மாறாக என் அம்மா அழைத்து கொடுக்கக்கூடிய கடலை மாவு, பாதாம் மாவு, பச்சை பயறு மாவு உள்ளிட்டவற்றை தான் நான் குளியலுக்கு பயன்படுத்துகிறேன்.
