செய்திகள்

மகனின் அலுவலக திறப்பு விழா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுஹாசினி..!(Actress Suhasini released her son’s office opening ceremony photo)

நடிகை சுஹாசினி அண்மையில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட அதைப்பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதாவது என்னவென்றால் தனது மகன் நந்தனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு லண்டனில் தனது மகனின் அலுவலகம் திறப்பு விழா என பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் அந்த பதிவிற்கு லைக்ஸ் குவித்து வாழ்த்தும் கூறி வருகிறார்கள்.

Actress Suhasini

Similar Posts