தக தக என மின்னும் நடிகை சுனைனா..!(Actress Sunaina shines like a star)
நடிகை சுனைனா கடைசியாக விஷாலிற்கு ஜோடியாக “லத்தி” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் தங்க நிற சிலையில், தக தகவென்று மின்னும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.



