செய்திகள்

நடிகை சன்னி லியோனின் கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. குடும்ப புகைப்படம்(Actress Sunny Leone’s husband and three children)

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

நடிகை சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிஷா கவுர் வெபர், நோஹ் சிங் வெபர், அஷேர் சிங் வெபர் என மூன்று பிள்ளகைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் விநாயகர் சதுர்த்தியை நடிகை சன்னி லியோன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Actress Sunny Leone

Similar Posts