செய்திகள்

திருமணமாகி குழந்தை பிறந்ததை மறைத்து நடித்த நடிகை சுர்வீன் சாவ்லா..!(Actress Surveen Chawla who played married and concealed the birth of a child)

தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி என்று பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் சுர்வீன் சாவ்லா.

நமது தமிழ் சினிமாவில் தற்போது வரை மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 , புதிய திருப்பங்கள் போன்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார்,

நடிகை சுர்வீன் சாவ்லா சில வருடங்களுக்கு முன்னரே ரகசியமாக அக்சய் தாகர் என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், ஆனால் இது வரைக்குமே திருமணம் ஆனது யாருக்காவது தெரிந்துவிட்டால் பட வாய்ப்பு கிடைக்காது என்று ரகசியமாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இப்படிபட்ட நிலைமையில் நடிகை சுர்வீன் சாவ்லா வாழ்க்கையில் படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்து பட வாய்ப்பே கிடைக்காமல் போனது.இதனால் தான் தன் திருமண ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் சுர்வீன் சாவ்லா.

இப்படி பட்ட ஒரு நிலையில் நடிகை சுர்வீன் சாவ்லா தனது திருமண ரகசியத்தை சொன்னதும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலுமே பல விமர்சனத்தை கொடுத்து தான் வருகிறார்கள்.

Actress Surveen Chawla
Actress Surveen Chawla
Actress Surveen Chawla

Similar Posts