செய்திகள்

மும்பை தொழிலதிபருடன் திருமணத்திற்கு தயாரான நடிகை தமன்னா..!(Actress Tamannaah ready for marriage with Mumbai businessman)

பாகுபலி படத்தில் நடித்து மீண்டும் உயர்ந்த நடிகை தமன்னா. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தற்போது பெற்றோர்தான் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது உண்மையா என்பதை தமன்னாவோ அல்லது அவரின் பெற்றோரோதான் தெளிவுபடுத்த வேண்டும்.

Actress Tamannaah

Similar Posts