செய்திகள்

நிறைய‌ குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என நடிகை தமன்னா..!(Actress Tamannaah said that she wants to have many children)

 நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டியில் திருமணம், குழந்தைகள் குறித்து பேசியுள்ளார்.

” 24 மணி நேரமும் படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை.

அதற்காக திருமணமே வேண்டாம் என்று அர்த்தமில்லை. விரைவில் கண்டிப்பாக திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை ” தமன்னா கூறியுள்ளார்.

Actress Tamannaah

Similar Posts