செய்திகள்

நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்யவுள்ள தமன்னா..!(Actress Tamannaah to marry actor Vijay Varma)

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.

இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் தமன்னா தரப்பில் இருந்து இந்த செய்தி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Actress Tamannaah

Similar Posts