செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை தமன்னாவின் வைரலாகும் புகைப்படங்கள் | Actress Tamannaah’s Viral Photos

தமன்னா தற்போது சூப்பர்ஸ்டார ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Actress Tamannaah’s Viral Photos

அடுத்து அவர் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தற்போது தமன்னா சிங்கப்பூருக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியிட்டு இருக்கிறார். புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Similar Posts