செய்திகள்

நான் குடிப்பதற்கு இவர்கள் தான் காரணம், தேஜஸ்வியின் ஆதங்கம்..!( Actress Tejaswi Madivada)

நட்பதிகாரம் 79 என்கிற படத்தில் நாயகியாக நடித்த தேஜஸ்வி மடிவாடா, போதைக்கு அடிமையானது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவுஷல் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து நடிகை தேஜஸ்வி மீது கவுஷலின் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால், தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக நடிகை தேஜஸ்வி தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் இருப்பதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Actress Tejaswi Madivada

Similar Posts