செய்திகள்

திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் செல்பி செம வைரல்..!(Actress Trisha and Actress Aishwarya Rai’s selfie goes viral)

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.    

இதனைப் பார்த்து ரசிகர்கள் சிலர் ரசித்தும் சிலர் அந்த காலத்தில் எல்லாம் i phone இருந்ததா என காமெடியான கமெண்ட்களையும் பண்ணி வருகின்றனர்.

Actress Trisha and Actress Aishwarya

Similar Posts