நடிகர் விஜய்க்கு எதிரே வீடு வாங்கிய த்ரிஷா..!(Actress Trisha bought a house opposite actor Vijay)
நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டில் வசித்து வருவது யாவும் நாம் அறிந்ததே. இந்நிலையில், விஜய்யின் வீட்டின் அருகே ரூ. 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீட்டை வாங்கியுள்ளாராம் நடிகை திரிஷா.
அது மட்டுமன்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக தளபதி 67ல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
