பொன்னியின் செல்வன்படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷாவின் போட்டோ(Actress Trisha on the sets of Ponniyin Selvan)
பொன்னியின் செல்வன் படம் நாளை வரவிருக்கும் நிலையில் நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.










