செய்திகள்

நயன்தாரா பெயரை போடுவதால் நடிக்க மறுத்த நடிகை த்ரிஷா..!(Actress Trisha refused to act because of Nayanthara’s name)

முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப்பில் இருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா.இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இருந்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முதன் முதலில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது திரிஷா தானாம்.

ஆனால் படத்தின் துவக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று தான் விக்னேஷ் சிவன் போடுவார்.

ஆனால் திரிஷா, அப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போட்டால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மதிப்பை குறைக்கும் என எண்ணி, லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போடாமல் இருந்தால், நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

Actress Trisha

Similar Posts