செய்திகள்

அஜித்துடன் நடிக்க மறுத்த நடிகை த்ரிஷா..!(Actress Trisha refused to act with Ajith)

அஜித், திரிஷா கூட்டணியில் வெளியான மங்காத்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் ஏகே 62 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லாததால் திரிஷா நடிக்க மறுத்து விட்டாராம்.

திரிஷா இப்போது விலகி விட்டதால் இப்போது ஏகே 62 படத்தில் காஜல் அகர்வால்விடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Actress Trisha

Similar Posts