செய்திகள்

கமல்ஹாசனுடம் 3ஆவது தடவை இணையும் நடிகை த்ரிஷா..!(Actress Trisha to join Kamal Haasan for the 3rd time)

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். 2024ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதாக‌ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் நடித்துள்ளார்.

தளபதி 67 படத்திலும், அடுத்த அஜித் படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actress Trisha

Similar Posts