ஜாதி பற்றி பேசி மாட்டிக்கொண்ட த்ரிஷா..!(Actress Trisha was caught talking about caste)
20 வருடங்களுக்கும் மேலாக நடிப்பில் பிண்ணுபவர் நடிகை த்ரிஷா. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அவரிடம் பிடித்த உணவுகள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன அவர் “எப்போதும் பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றால் அது என் வீட்டில் தான் பிடிக்கும், நார்த் இந்தியன் என்றால் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் செய்வேன். சைனிஸ், தாய் என பல வித உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார்.
அதனால் உணவை பற்றி பேசாமல் தனது ஜாதியை பேசி இருப்பதாக த்ரிஷாவை ரசிகர்கள் சிலர் ட்ரோல் செய்தாலும் சிலர் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
