செய்திகள்

வாரிசு-துணிவு FDFS பார்த்த நடிகை த்ரிஷா..!(Actress Trisha who saw Varisu-Thunivu FDFS)

நீண்ட இடைவெளிக்கு பிறகு தல தளபதி ஒன்றாக களத்தில் இறங்கியது ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். தியேட்டர்களில் பட்டாசு சரவெடிதான்.

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசின் முதல் ஷோவை FDFS பார்த்துள்ளார் ஒரு பிரபலம். அவர் வேறு யாருமில்லை நடிகை த்ரிஷா.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் த்ரிஷா படம் பார்க்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Actress Trisha
Actress Trisha

Similar Posts