அரைகுறை ஆடைக்காக கைது செய்யப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவித்..!(Actress Urfi Javed was arrested for being half-dressed)
பாப்புலர் ஆன நடிகை உர்ஃபி ஜாவித் சமீபத்தில் துபாய்க்கு சென்று அங்கு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். துபாயில் அரைகுறையான உடையில் பொது இடத்தில் வீடியோ எடுத்து இருக்கிறார்.
அதனால் போலீசார் தற்போது உர்ஃபி ஜாவித்தை கைது செய்து இருக்கிறார்கள். அதனால் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி இருக்கும் உர்ஃபி ஜாவித் இந்தியா திரும்புவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது.
