சின்னத்திரை

லெட்டர் மூலம் தெரிய வந்த உண்மை, நடிகை வைஷாலி..!(Actress Vaishali, truth that came to light through the letter)

வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்கு புகார் வந்ததும் அவர்கள் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தை வைத்து தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். வைஷாலியின் முன்னாள் காதலர் தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் வைஷாலிக்கு அபிநந்தன் என்ற கென்யாவை சேர்ந்த டாக்டர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின் திருமணத்தை வைஷாலி நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Actress Vaishali

Similar Posts