செய்திகள்

தவறிய பட வாய்ப்புக்களால் பிரேக் அப் செய்த நடிகை வாணி..! (Actress Vani Bhojan broke up due to a lack of missed film opportunities)

முன்னணி நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை வாணி போஜன்.ஆனால் சமீபகாலமாக இவரிடம் எந்த இயக்குனராலும் கதை சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இவர் காதல் மயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாணி போஜன் தற்போது நடிகர் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இதனால் அவருக்கு வரவேண்டிய வாய்ப்புகள் எல்லாம் கைநழுவி போகிறது.

வாய்ப்புகள் குறைந்து விட்டதை புரிந்து கொண்ட வாணி இனிமேல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக அவர் தற்போது ஜெய்யுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிரேக் அப் செய்து கொண்ட இருவருக்கும் அடுத்தடுத்து திரைப்படங்கள் புக் ஆகி வருகிறதாம். அதனால் அவர்கள் இருவரும் தற்போது தங்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

Actress Vani Bhojan

Similar Posts