செய்திகள்

பாங்காக்கில் ந‌ண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை வனிதா..!(Actress Vanitha celebrated her birthday by cutting a crab in Bangkok)

நடிகை வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதை சீரான வழியில் நடத்தி வருகிறார். இதன் மூலம் நிறைய வருமானம் இவருக்கு வருவதாக தெரிகிறது.


ஒன்றுக்கு 4 திருமணங்கள் செய்துகொண்ட போதும் ஒற்றுமையாக வாழ முடியாமல் இன்னும் தனியாக வாழ்ந்து வரும் வனிதா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்கள்.

அக்டோபர் ஐந்தாம் தேதி தான் இவரது பிறந்த நாள் இந்த நாளில் இவர் பாங்காக் சென்று அங்கு கேக் கை வெட்டாமல் நண்டினை வெட்டி சமைத்து பிரம்மாண்டமாக இவருடைய பர்த்டே செளிப்ரட் செய்துள்ளார்.

Actress Vanitha

Similar Posts