செய்திகள்

தனது மகனை கேவலப்படுத்திய நடிகை வனிதா ..!(Actress Vanitha insulted her son)

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரது மகன் ஸ்ரீஹரி பற்றி பேசி இருக்கிறார். அவன் ஆள் தான்வளர்ந்திருக்கிறேன், அறிவு வளரவில்லை, நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் என அவர் கூறி இருக்கிறார்.

இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒருவர் ‘நீங்க வனிதாவின் மகனா?’ என கேட்க, ‘நான் ஆகாஷ் மகன்’ என ஹரி பதில் அளித்து இருப்பார். அது பற்றி தான் வனிதா தற்போது கோபமாக பேசி இருக்கிறார்.

Actress Vanitha’s son

Similar Posts