செய்திகள்

ஆணிற்கு அந்தரங்க இடத்தில் எட்டியுதைத்த நடிகை யாஷிகா ஆனந்த்..!(Actress Yashika Aannand shot a man’s private part)

ராம் சரண் உடன் RC15, கன்னடத்தில் சைரன் என்ற படம், இன்னும் பெயரிடப்படாத ஒரு ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

யாஷிகா 14 வயதிலேயே சந்தானத்தின் ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்தாராம். அப்போது ஒரு நபர் தகாத வகையில் இவரது பின்னால் தட்ட, கடும் கோபமான யாஷிகா திரும்பி அவனது அந்தரங்க இடத்திலேயே உதைத்து விட்டாராம்.

இந்த விஷயத்தை யாஷிகாவே தற்போது தெரிவித்து இருக்கிறார்.

Actress Yashika Aannand

Similar Posts