செய்திகள்

பேயாக பொங்கல் வாழ்த்து கூறிய நடிகை யாஷிகா ஆனந்த்..!(Actress Yashika Anand wished Pongal as a ghost)

நடிகை யாஷிகா ஆனந்த் எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கே. மனோகரனின் ‘மார்ஸ் புரடக்‌ஷன்’ தயாரிப்பில் எம். ஜெனித்குமார் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சைத்ரா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

படக்குழு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Actress Yashika Anand

Similar Posts