செய்திகள்

உமாபதியுடன் ஊர்சுற்றும் நடிகை யாஷிகா, கண்டித்த தம்பி ராமையா..!(Actress Yashika, with Umapati, is condemned by Thambi Ramaiah)

கிளாமரில் போட்டோஷூட்டை வாரி வழங்கி வரும் யாஷிகா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் டேட்டிங்கில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது.

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான உமாபதி ராமையாவுடன் யாஷிகா இரவு நேரங்களில் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனை தம்பி ராமையா பலமுறை கண்டித்து விட்டிருக்கிறார். அதை மீறியும் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தொடர்பில் இருந்து வந்ததால் பிரச்சனை செய்துள்ளார்.

யாஷிகா ஏற்கனவே, நிரூப்புடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

Actress Yashika

Similar Posts