செய்திகள்

திருமண 100 நாள் பூர்த்தியை டவரில் கொண்டாடிய ஆதி நிக்கி..!

பிரபல நடிகரான ஆதி தனது மனைவியுடன் திருமணம் முடிந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பாரிஸில் கொண்டாடி வருகின்றனர்.

இவர் ஒன்றாக இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆதி, இது நம்முடைய 100வது நாள் பேபி… இன்னும் 25,550 நாட்கள் போக வேண்டும் என குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இந்த பதிவுக்கு அவரது மனைவியான நிக்கி கல்ராணி, ஒரு சூப்பரான சாகச வாழ்க்கை உள்ளது… இன்று போல்… நான் உங்களை நேசிக்கிறேன்… என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts