31 வருடங்களுக்கு பிறகு தமிழில் 70ஸ் கிட்ஸ் கனவுகன்னி..!
’70ஸ் கிட்ஸ்’களின் மறக்க முடியாத கனவுக்கன்னி ஹீரோயின் அமலா.தமிழில் பிரபலமாக இருந்த போதே தெலுங்கிலும் நடித்த அமலா,
அங்கு முன்னணி நடிகராக இருந்த நாகார்ஜுனாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் ஏழு வருடங்களுக்கு முன்பு ‘உயிர்மை’ என்ற டிவி தொடரில் நடித்தார். தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள ‘கணம்’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.