சின்னத்திரை

மீண்டும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.. தொகுப்பாளர் சூர்யாவா?(Again neengalum vellalam oru kodi.. Is the presenter Surya)

மக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி எது என்று கேட்டால் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

உதாரணமாக பணத்தை வைத்து சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஒரு சில நிகழ்ச்சிகள் மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து தொகுத்து வழங்கப்படும்.

இது இரண்டும் இருந்த நிகழ்ச்சி தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் சூர்யா தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சி மறுபடியும் ஒளிபரப்பு செய்தால் கார்த்திக் அல்லது ஜெயம் ரவி இருவர்களில் யாராவது ஒருவர் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றன.

அதே நேரம் இந்த நிகழ்ச்சி ஏதோ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சனையில் மாட்டியுள்ளதால் மறு ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும் கூறி வருகின்றனர்.

neengalum vellalam oru kodi

Similar Posts