செய்திகள்

நான் ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என உறுதியாக ஐஸ்வர்யா ..!

தனுஷுடனான முறிவுக்குப் பிறகு உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினி, கடந்த சில நாட்களாக தனது தீவிர உடற்பயிற்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் சமீபத்தில் அவர் டெல்லியில் பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்ற வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மீண்டும் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு அவர், “ஒரு கண்ணாடியால் மட்டுமே நமது உள் மற்றும் வெளிப்புற வலிமையை சரியாகக் காட்ட முடியும். இந்த பயிற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts