செய்திகள் | கலை காட்சி கூடம்

ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள் வைரலாகிறது | Aishwarya Menon’s photos are going viral

2013-ம் ஆண்டு வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற திரைப்படத்தில் யாரும் கண்டுயறியப்படாத ஒரு மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

Aishwarya Menon’s photos are going viral

அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார்.

Aishwarya Menon’s photos are going viral

ஐஸ்வர்யா மேனன் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னட திரைத்துறையிலும் 2013-ம் ஆண்டு “தசவாலா” என்ற படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது கதாபாத்திரம் கன்னட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு சில விருதுகளையும் அளித்து இவரை கன்னட திரையுலகம் பெருமை படுத்தியுள்ளது.

கன்னட படத்தினை தொடர்ந்து மலையாளம் படத்திலும் நடித்து தென்னிந்திய தமிழ், மலையாளம், கன்னட என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி பல ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.

தற்போது தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Similar Posts