திரைப்படங்கள் | செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன் வெளியீட்டு திகதி..!(Aishwarya Rajesh starrer The Great Indian Kitchen release date)

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் R. கண்ணன் இயக்கத்தில் “The Great Indian Kitchen” உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை சக்தி பிலீம் ஃபேக்டரி வினியோகம் செய்கின்றது. இந்த படத்தின் ஓடிடி & சேட்டிலைட் உரிமத்தை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The Great Indian Kitchen

Similar Posts