செய்திகள்

வருட‌ கடைசியில் வேலையின் உச்சத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!(Aishwarya Rajinikanth at the peak of work at the end of the year)

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்து வலைத்தளத்தில் வருட கடைசியில் வேலை செய்வதை பகிர்ந்துள்ளார்.

அதில் ஆண்டின் கடைசி வேலை வாரம்! வரும் ஆண்டுக்காக ஆண்டிறுதியில் என்னை கடவுள் முழு நேர‌ வேலையில் பார்க்க விடுவார் என்று நினைத்துப் பார்த்ததில்லை.

Aishwarya Rajinikanth
Aishwarya Rajinikanth
Aishwarya Rajinikanth

Similar Posts