செய்திகள்

தனுஷை பிரிந்த பின் இளமையாக மாறிவரும் ஐஸ்வர்யா..!(Aishwarya Rajinikanth is getting younger after breaking up with Dhanush..!

ஐஸ்வர்யா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, செம்ம ஸ்டைலிஷான கோட் மற்றும் பேன்ட் அணிந்து படு மாடர்ன் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

அதேபோல நடிகர் தனுஷை பிரிந்த பிறகு தனது வேலைகளில் தீவிரம் காட்டி வரும் ஐஸ்வர்யா தனது உடலை கவனிக்க ஒரு போதும் மறப்பது இல்லை.

அதேசமயம் முன்பு இருந்ததை விடவும் இளைமையாக மாறிவிட்டார். இந்த நிலையில் அவருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Aishwarya Rajinikanth

Similar Posts