ஏ ஆர் ரகுமானிற்கு சலாமிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!(Aishwarya Rajinikanth salaam to AR Rahman)
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்திற்கு இசையமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்துக்கான இசை பணிகளை ஏஆர் ஹ்மான் தொடங்கியுள்ளார்.
அதுதொடர்பான வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ரஹ்மானின் இசையை கேட்ட ஐஸ்வர்யா அவருக்கு சலாம் செய்கிறார்.லால் சலாம் திரைப்படம் வரும் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.