அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் தாறுமாறான போஸ்டர் சண்டைகள்..!(Ajith and Vijay fans’ crazy poster fights)
அஜித்-விஜய் இருவரும் தான் இப்போது தமிழ் சினிமாவின் தூண்களாக உள்ளார்கள் . தற்போது அஜித்தின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு படமும் தயாராகி வருகிறது.
இந்த நடிகர்களின் ரசிகர்கள் சண்டை முடிவுக்கு வந்திருந்தது, ஆனால் இப்போது மீண்டும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
அதாவது துணிவு மற்றும் வாரிசு பட ஃபஸ்ட் லுக்குகளை வைத்து ரசிகர்கள் போஸ்டர் சண்டையை தொடங்கியுள்ளனர்.

