கலை காட்சி கூடம்

அஜித்தின் மகளா நடித்த அனிகாவா..வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

நடிப்பில் கவனம் செலுத்தும் அனிகா மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, ​​வெள்ளை உடையில், தண்ணீருக்கு நடுவில், பூக்கள் மற்றும் பழங்களுடன் தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Similar Posts