நடிகர் ஷாமிற்கு அஜித் வழங்கிய பரிசு..!(Ajith’s gift to Actor Shaam)
நடிகர் ஷாம் வாரிசு படத்திற்கு பிறகுஅதிக பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசும்போது,
நடிகர் அஜித் அவர்கள் எனது முதல் படமான 12 பி படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். பின் எனது திருமணத்திற்கு அவரை அழைக்க ஏவிஎம் சென்று அழைத்தேன்.
எனது திருமணத்திற்கு ஷாலினி அவர்களுடன் வந்தார், எனக்கு ஒரு மொபைல் போனை பரிசாக கொடுத்தார். அதை இப்போதும் பத்திரமாக வைத்திருப்பதாக ஷ்யாம் கூறியிருந்தார்.
