செய்திகள்

ஏ.கே. 62ல் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என திரிந்த நடிகர்..!(AK.62 The actor said would act only as a hero)

துணிவிற்கு பிறகு அஜித் நடிக்க உள்ள படம் ஏ.கே. 62. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை, லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளாராம்.

இதுமட்டுமின்றி, நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறி வந்த சந்தானமும், அஜித்துக்காக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

AK.62

Similar Posts