செய்திகள்

தியேட்டர் ரிலீசுக்கு பிறகு நெட்ப்ளிக்ஸிலும் ஏகே62..!(AK62 also on Netflix after its theatrical release)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62ல் நடிகர் அஜித் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் Post Theatrical Digital Streaming உரிமையை வாங்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

தியேட்டர் ரிலீசுக்கு பிறகு NETFLIXல் வெளியாகும் அதிலும் பார்வையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

AK62

Similar Posts