சின்னத்திரை

கணவருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த ஆல்யா மானசா..!(Alya Manasa gave an expensive gift to her husband)

சஞ்சீவ் கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடிக்க இரண்டு தொடர்களும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகிறது.

தற்போது துபாய் சென்றுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா நியூஇயரை அங்கு கொண்டாட உள்ளார்கள். ஆல்யா மானசா தனது கணவருக்கு விலையுயர்ந்த சூட் கேஸ் ஒன்றை பரிசளித்துள்ளார்.

அதனை சஞ்சீவும் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்ய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Alya Manasa

Similar Posts