உயர்த்திவிட்ட டிவியை விட்டு வேறு டிவிக்கு செல்லும் ஆல்யா மானஸா..!
ஆல்யா பிரசவத்திற்கு பின்பு எந்த சீரியலில் நடிக்கவிருக்கின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஆல்யா, சன் ரிவிக்கு மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே விஜய் டிவி மூலம் பிரபலமான சஞ்சீவ் தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகனாக நடித்து வரும் நிலையில், விரைவில் ஆல்யாவும் சன் டிவி தொடரில் தான் நடிக்க உள்ளாராம்.
எனவே விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
