செய்திகள்

அமலாபாலின் காதலர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது..!(Actress Amalapal’s lover arrested for sexual harassment..!

 அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடால் பிரிந்தார். தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் அமலா பாலுக்கு பவிந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பண மோசடி செய்ததாகவும் அமலா பால் போலீசில் புகாரளித்தார்.

அதன்பேரில், பவிந்தர் சிங்கை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Actress Amalapal

Similar Posts