செய்திகள்

மகளின் முகத்தை மார்பிங்..வருத்தமடைந்த ரோஜா..!(An upset Actress roja for Morphing her daughter’s face)

90 -களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. அவர் சமீபத்தில் பேட்டியில் ,” நான் சினிமா துறையிலும், அரசியலிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன்.

ஆனால் சமீபத்தில் எனது மகளின் முகத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டனர். இதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தம் அடைந்தாள்.

‘பிரபலங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான், இதை நினைத்து வருந்தாதே’ என்று என் மகளுக்கு ஆறுதல் கூறினேன்.

சில சமயங்களில் என்னுடைய புகைப்படத்தையும் மிக மோசமாக சித்தரித்து வருகின்றனர்”. என கூறியுள்ளார்.

Actress roja

Similar Posts