சின்னத்திரை

அம்மா பெயரை கெடுத்துட்டாங்க, ஆதங்கத்தில் சாரா..!(Anchor Archana and Daughter Zara)

சூப்பர் மாம் என்கிற ஷோவை அர்ச்சனா மற்றும் மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “என் அம்மா பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் என் அம்மாவின் உண்மையான கேரக்டரை அதில் அவர்கள் காட்டவில்லை.

அவரை வில்லி போலவே தவறாக காட்டி வந்தார்கள். அதன்மூலம் என் அம்மாவின் பெயரையும் கெடுத்துவிட்டார்கள். அந்நிகழ்ச்சி மூலம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது” என சாரா கூறியுள்ளார்.

Anchor Archana and Daughter Zara

Similar Posts