செய்திகள்

இயக்குனர்கள் மடியில் கூட அமர்வார்கள் என தொகுப்பாளர் திவ்யதர்ஷினி..!(Anchor Divyadarshini says directors will even sit on lap)

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

தற்போது சுந்தர். சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் டிடி நடித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி அண்மையில் பேட்டி ஒன்றில், இயக்குனர்களை பற்றி கேட்டபோது டிடி” நீங்கள் காணொளியில் பார்த்த இரு நபர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாவார்கள். சில நேரம் என்னுடைய மடியில் கூட அமர்ந்து இருப்பார்கள் ” என்று டிடி கூறியுள்ளார்.

Anchor Divyadarshini

Similar Posts