வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் மாஸாக ஆண்ட்ரியா..!
எப்போதும் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது தனது தங்கையின் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஆண்ட்ரியாவின் தங்கை, நதியா மற்றும்சிட்ரிக் என்பவருக்கும் மிக பிரமாண்டமாக கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
இந்த புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் உங்கள் சகோதரியின் திருமண வாழ்த்துகளுடன், உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

