செய்திகள் | சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் காலடி பதிக்கும் அனிதா சம்பத். | Anitha Sampath to set foot on Vijay TV again.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Anitha Sampath to set foot on Vijay TV again

அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார் என்றே கூறலாம். அதன் பிறகு மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் பிபி ஜோடிகளாக கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

Anitha Sampath to set foot on Vijay TV again

அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியில் அறிமுகமாகிறார். ஆனால் அவர் ஒரு சீரியலில் நடிக்கப் போகிறாரா அல்லது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ரசிகர்கள் சிலர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனிதா சம்பத் வர வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகின்றனர்.

Similar Posts